Wednesday, June 16, 2004

ரா. ரா. சோழன்






"நம்பி, இனி செம்மொழியில்தான் பேசவேண்டுமாமே.
இக் கொடுமா வேட்டைக்கு என்ன சொல்லுவதோ?"

"அட. நீ காணவில்லையா? தண்ட நாயகர் அரசாணை அனுப்பியிருந்தாரே.
இனி டைனோசார் வேட்டை என கூறவேண்டுமாம்."

4 comments:

icarus prakash said...

படம் நீங்கள் வரைந்ததோ?

அருள் செல்வன் கந்தசுவாமி said...

நானும் என் லேசர் எலியும் சேர்ந்த கூட்டு முயர்சி. :-)

Thangamani said...

படம் அருமை. :)

நற்கீரன் said...

:-)