Friday, November 26, 2004

இ.தி- 15




" இதோ பாருங்க ஏதோ நீங்க சொன்னீங்கன்னு வந்தேன்.
இப்ப போயி செவ்வாதோஷம் இருக்கிறவளை கட்டுனது தப்பூன்னா நான் என்ன பண்றது ..."

5 comments:

காசி (Kasi) said...

:))

icarus prakash said...

காலங்காத்தாலை டில்பர்ட் புரியலைன்னா ஸ்காட் ஆடம்ஸை திட்டலாம். இ.தி அறிவுக்கு எட்டலைன்னா ஒங்களை ஒண்ணுஞ் சொல்ல முடியலெயேஏஏஏஏ :-) திரிசூலம் சிவாஜி ஸ்டைலில் படிக்கோணும்

காசி (Kasi) said...

பிரகாஷ்,

புரியாட்டாலும் புரிஞ்ச மாதிரி நடிக்க :)) ரொம்ப வசதி தெரியுமா ;-)

இங்க நான் புரிஞ்சிக்கிட்டது, காருக்குப் பதிலா விண் ஓடம் மாதிரி வாகனம் வந்து செவ்வாய் கிரகத்துக்கே பொண்டாட்டியோட நம்ம எஞ்சினீயர் ஆன் டூட்டி போறாருன்னு வெச்சிக்கலாம். அப்பவும் பொண்டாட்டி நச்சும், செவ்வாய் தோஷ சிக்கல்களும் நம்மைவிட்டுப் போகாதுன்னு டெவலப் பண்ணிக்கலாமா?(ஆண்டவா பெண்ணியவாதிகளிடமிருந்து என்னை நீ காப்பாத்து, பெண்டாட்டிகிட்ட இருந்து நானே காப்பாத்திக்கறேன்)

அருள் செல்வன் கந்தசுவாமி said...

பிரகாஷ்,

பிரதிக்கும் வாசிப்பவருக்கும் இடையே இருக்கும் உறவில் பிரதியாக்கி குறுக்கிட்டால்
பின்நவீனத்துவ வாதிகள் போட்டுத் தள்ளிடுவாங்க. நான் இந்த விளையாட்டுக்கே வரலை ...

அருள்

Jsri said...

:))) ப்ரகாஷ், காசி, அருள்- பதிவுக்குக் கொஞ்சமும் குறைச்சலே இல்லாம பின்னூட்டங்களும் சுவாரசியமா இருக்கு. நடத்துங்க.