Tuesday, November 30, 2004

இ.தி-16




"சரியாப் பாத்து சொல்லுங்க சார். இதுதானா? "

" சரியாத்தாம்பா சொல்றேன். இதே கிரகம்தான் பத்தாவது எடத்துல உக்காந்துகிட்டு என் பையனுக்கு உருப்படியா ஒரு வேல கிடைக்காம பண்ணுது "

" இதோ. ரெண்டு குண்டு போட்டாப்போதும் சார். நொடியிலே பஸ்பமாயிரும். கண்ண மூடிக்கோங்க... ""

2 comments:

-/பெயரிலி. said...

அருள், உங்கள் கருத்துச்சித்திரங்களைத் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். பிடித்தமானவையாக இருக்கின்றன (ஒன்று இரண்டு புரியாமற்போனபோதுங்கூட). மிகவும் வெளிப்படையாகச் செய்தி சொல்லாமல், உட்பொதிந்து கருத்துரைப்பது மிகவும் சிறப்பாக இருக்கின்றது. உங்களுக்குப் பொழுதும் மனதும் பொருந்தினால், Hello உதவியுடன், தனியே ஒரு பதிவாக இந்தச்சித்திரங்களை இட்டால், இன்னும் சிறப்பாக இருக்குமேயெனத் தோன்றுகிறது.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

ரமணி, மகிழ்சி.
Hello நிறுவி முன்பே இரண்டொரு பதிவுகள் செய்தேன். ஆனால் நான் மூன்று கணினிகளிலிருந்து பதிப்பதால் எல்லாவற்றிலும் நிறுவ இயலவில்லை. முயற்சிக்கிறேன். இன்னொரு வலைப்பதிவா? சரியாப்போச்சு. இதுக்கே சரக்கைக் காணோம். நீங்க வேறே