Saturday, January 22, 2005

காமகுரா, ஜப்பான்

பதினைந்தாம் நூற்றாண்டில் வந்த ட்சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட கோயிலில் இருந்த பெரும்புத்தர் (தைபுட்ஸு) சிலை -12ம் நூற்றாண்டில் வார்க்கப்பட்டது- இப்பொழுது வெளியில். காமகுரா, ஜப்பான்.





மற்றொரு கோணம்...

2 comments:

Kangs(கங்கா) said...

அருள் உங்களுடைய கருத்துக்களுக்கும், படத்திற்கும் நன்றி. நான் காமகுரோவில் உள்ள தய் (பெரிய) புத்தருடைய சிலையினை ஊடகங்கள் வழியாகவும், புத்தகங்களிலும் தான் பார்த்திருக்கிறேன்.

அருள் உங்கள் படங்கள், தெளிவாகவும் அழகாகவும் உள்ளது. நன்றி

Kangs(கங்கா) said...

அருள் உங்கள் வாசகர்களுக்கு என்னுடைய ஸென் கதையின் முகவரியைக் கொடுக்கிறேன்.

http://zendaily.blogspot.com/2005/02/blog-post_20.html#comments