Saturday, April 02, 2005

இ.தி- 38A

(காசியின் மொழிஉணர் நிரல்துண்டு இதை ஒரு அங்கிலப்பதிவென்று கண்டு விரட்டிவிட்டது. எனவே இந்தத் தமிழ்ப் புலம்பலோடு திரும்பப் பதிக்கிறேன்)

Image hosted by Photobucket.com

Moral of the story:

Never debate with an incessant white noise generator set to max on all dials

5 comments:

Thangamani said...

ஐயா,

நீதிக்கு நன்றி ஐயா!

:))

உண்மையிலேயே படம் அருமையாக வரைகிறீர்கள்!

arulselvan said...

------------------------
தங்கமணி, நன்றி.
--------------------------

பிரகாஷின் பின்னூட்ட்டம் இதன் முன் பதிவில் இருந்து(அதை அப்புறமா நீக்கிவிடுகிறேன்):

icarus said...

கரக்ட். ஏன் கூடாது என்று தமிழில் நாலு காரணங்கள்

1. அந்த வஸ்துவின் ஜீன்களில் ( சிலிகான் சில்லு - வில்) என்ன ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கிறதோ, அதன் படிதான் நடந்து கொள்ளும். வடிவமைச்ச எஞ்சினியர் ஆருன்னு நமக்குத் தெரியாது.

2. சத்தம் அதிகமாக இருக்கும் போது, என்ன பேசினாலும், அதன் காதில் விழாது. ஏனெனில் அதற்கு காதே கிடையாது. மிஷினில் இருக்கும் சைலன்ஸரும் வேலை செய்யாது.

3. ஆன் செய்த உடன் ' ரப்ப டப்ப ரப்ப டப்ப " என்று சத்தம் போடும். மிஷினில் கோளாறு என்று சரி செய்தால், ஒரு நாள் கழித்து, 'டுப்பு குப்பு டுப்பு குப்பு' என்று சத்தம் போடும். மிஷினின் இயல்பு, இப்படி நாளுக்கு ஒரு சத்தம் போடுவதே.

4. ஒரேடியா ·ப்யூஸை பிடுங்கி விட்டுடலாமான்னு தோணும். முடியாது. ஏன்னா இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
April 02, 2005 2:20 PM

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காலங்காத்தால பார்த்த முதல் பதிவே அருமை.

மு. சுந்தரமூர்த்தி said...

//அந்த வஸ்துவின் ஜீன்களில் ( சிலிகான் சில்லு - வில்) என்ன ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கிறதோ, அதன் படிதான் நடந்து கொள்ளும்.
//
ப்ரகாஷ்,
கண்ணை கசக்கிட்டு நல்லா உத்து பாருங்க. சிலிகான் சில்லா? அது அந்த காலத்து வால்வ் ரேடியோ மாதிரியில்ல தெரியுது. அத ம்யூசித்துல வச்சி அழகுதான் பார்க்கணும்.