Thursday, April 07, 2005

மொசைக் தரையில் திணறும் சிலந்தி

மொசைக் தரையில் திணறும் சிலந்தி




Image hosted by Photobucket.com



எட்டுக்கால்கள் கொண்டும் நடத்தலின் இன்பம் அறியேன்
எத்தனை யுகங்கள் வாழ்ந்தும் அயலவர் சுகிப்பு தெரியேன்
கட்டிய வலைகள்கோடி கவர்ந்தபல உயிர்கள் நினைப்பும்
தெற்றென தெரிந்தபின்பும் சூழலை இகழ்ந்து திரிவேன்









5 comments:

-/பெயரிலி. said...

;-)
அருட்செல்வன் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை கீழ்கண்ட என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியுமா?
peyarili1000 @ yahoo.com

Thangamani said...

padamum kavithaiyum wanRu.

:)

Anonymous said...

சூழலுக்குப் பொருத்தமாக இருக்கிறது :-)
அருமை!

நன்றி - சொ. சங்கரபாண்டி

ROSAVASANTH said...

அருமை, எனக்கு கிடைத்த வாசிப்பில்!

அருள் செல்வன் கந்தசுவாமி said...
This comment has been removed by the author.