Monday, July 11, 2005

ஒரு ரெட்ரோ காதல் கவிதை 2

(தமிழ்மணம் தமிழ் இல்லை என்று ஒதுக்கி விட்டதால் இந்த வரி....)

Image hosted by Photobucket.com

(03/1985)

5 comments:

Venkat said...

ஈசல் இசைபட வாழ்தல் அதுவல்லது...

அருள் செல்வன் கந்தசுவாமி said...

மோசக் கவிதை யாத்து கசக்கி எறிதல்...

-/பெயரிலி. said...

/தமிழ்மணம் தமிழ் இல்லை என்று ஒதுக்கி விட்டதால் இந்த வரி....)/
அடடா தமிழ்த்தான் வேணுமென்றால், என் பதிவின் இன்றைய சிறப்புப்பதிஞரான மனிதன் அவர்களைக் கேட்டிருக்கலாமே! ;-)

அருள் செல்வன் கந்தசுவாமி said...

உங்கள் பதிவில் நேற்று நிறைய பின்னூட்டமென்று கிளிக்கினால் ஒன்றையும் காணவில்லை. எனக்கு வேறே இந்த்தப்பதிவு வெங்கட்டின் பின்னூட்டத்துக்குப் பிறகு காணாமல் போய்விட்டது. காலையில்தான் உங்கள் பதிவை பார்த்தேன். அத்தனையும் தமிழா? :-)

-/பெயரிலி. said...

ஐயோ மிஸ்ஸும் பண்ணி, மிஸிஸிஸும் பண்ணிவிட்டீர்களே :-(
வேண்டுமானால், தனியே பொதி கட்டி அனுப்பி வைக்கட்டுமா? ;-)