Thursday, July 21, 2005

இ.தி- 45

Image hosted by Photobucket.com


" மாண்டீ ஒளிஞ்சிருந்த வளையைக் கண்டுபிடிச்சாச்சு. ஓடிவாங்க".


Bye, bye and thanks for everything Monti. Take care. Be back when you feel like.

6 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:o)

-/பெயரிலி. said...

Montresor வளையா mandelbrot வலையா? வளையின் வாலைப் பார்த்தால் சந்தேகமாகவிருக்கிறது. ;-)

அல்வாசிட்டி.விஜய் said...

தமிழ்பாம்பையும் பிராக்டலையும் ஒப்பிடுகிறீர்களா? :-)

goinchami-8A said...

எனக்கு ஓ.. ன்னு அளுவனும் போல இருக்கு...

ravi srinivas said...

பிராக்டல் நன்றாகத்தான் இருக்கிறது.
ஒரிஜனல் தமிழ்ப்பாம்பு வளையிலும் இல்லை, வலையிலும் இல்லை. நீங்கள் பார்த்து பாம்புத் தோல் போர்த்திய மண் புழு

அருள் செல்வன் கந்தசுவாமி said...

----------------------------------
>>
Montresor வளையா mandelbrot வலையா? வளையின் வாலைப் பார்த்தால் சந்தேகமாகவிருக்கிறது. ;-)
-----------------------------------------
வலை மண்டெல்ப்ரொத்தான் ப்ரோ. பாம்புதான் மாட்டலெ.
--------------------------- ------------
>>
தமிழ்பாம்பையும் பிராக்டலையும் ஒப்பிடுகிறீர்களா? :-)
---------------------------------
கண்டதும் காணாமல்
----------------------------------------
>>>
எனக்கு ஓ.. ன்னு அளுவனும் போல இருக்கு...
--------------------------------------
பாம்புக்கு காது கேட்காதுங்கற தைரியம் தானே.
-------------------------------------
>>
பிராக்டல் நன்றாகத்தான் இருக்கிறது.
ஒரிஜனல் தமிழ்ப்பாம்பு வளையிலும் இல்லை, வலையிலும் இல்லை. நீங்கள் பார்த்து பாம்புத் தோல் போர்த்திய மண் புழு
------------------------------------
பாம்புச் சட்டையத்தான் பாத்து ஏமாந்திருக்கோம். இங்க உரிச்சு விட்டுட்டு பளபளன்னு வேறே எடத்தில பதுங்கிருச்சு அது.
--------------------------------