Monday, March 03, 2008

காளி-தாஸ் 6 கவிதைகள்

வளரும் பருவத்தில் படித்து வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள்.
ஆத்மாநாம் நடத்திய " ழ " இதழில் 1979 -81 வாக்கில் வெளிவந்த காளி-தாஸ் இன் கவிதைகள் ஆறு. படங்களைச் சொடுக்கவும்.













==

3 comments:

icarusprakash said...

ம்ப்ச்ச்ச்...

67 வயசிலே தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை... என்ன கொடுமைங்க...

ஜமாலன் said...

தமிழ் வெகுசன இலக்கியத்தில் நன்கு அறிமுகமானவர். அவரது இலக்கிய பரிமாணத்தை வெளியிட்டுள்ள உங்களது அஞ்சலி அவரை நினைவுகூர்வதற்கான சாியான ஒன்றே.

அவரது மறைவு வெகுசன இலக்கிய எழுத்தும்கூட தமிழில் கலைஞர்களை கொல்லும் என்பதையே காட்டியுள்ளது.

அவரது வருத்தம் தரக்கூடிய இந்த மரணம்.

அவரே தனது மரணம் குறித்து தனது கவிதைகளில் கறிப்பிட்டுள்ளார் என்பது அவரது மரணத்தை இன்னும் ஆழப்படுத்தகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காளி - தாஸின் மரணம் பெரிய இழப்பு.

இவரது சில கவிதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதிய சில கதைகளையும்.

தனிமை அல்லது வறுமை அல்லது பிற காரணங்களுக்காக உலகத்தில் பல கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற போதும் நமக்குத் தெரிந்த கலைஞர்களுக்கு அப்படி நடக்கையில் மனதிற்குச் சங்கடமாயிருக்கிறது.