arul selvan kandaswamy's blog
நல்லா ரப்பிசையுங்ண்ணா அதுக்கு என்ன வேணுன்னா,இண்டர்நெட்டு கனெக்ஷன், ஒரு பிளாக்கு, நாலு சிஷ்யகேடிங்க, ரெண்டு சிட்டி இந்திய தத்துவஞானப்பொடி, மூணு ஆழாக்கு தமிளு, இஷ்டப்பட்ட இசை பிளேவர்பாக்கெட்டு ரெண்டு .மொதலுல கம்பியூட்டரைத் தெறந்துக்கணும். அதுல நெட்டைப் பத்தவெச்சிக்கணும். பின்னாடி கம்பியூட்டரிலே மூணு ஆழாக்கு தமிளை ஊத்திக்கணும். அது உள்ளாற ரெண்டு சிட்டி தத்துவஞானப்பொடியை... விடுங்ண்ணே... தனிய பதிவே போட்டுறேன்
Post a Comment
1 பின்னூட்டங்கள்:
நல்லா ரப்பிசையுங்ண்ணா
அதுக்கு என்ன வேணுன்னா,
இண்டர்நெட்டு கனெக்ஷன், ஒரு பிளாக்கு, நாலு சிஷ்யகேடிங்க, ரெண்டு சிட்டி இந்திய தத்துவஞானப்பொடி, மூணு ஆழாக்கு தமிளு, இஷ்டப்பட்ட இசை பிளேவர்பாக்கெட்டு ரெண்டு .
மொதலுல கம்பியூட்டரைத் தெறந்துக்கணும். அதுல நெட்டைப் பத்தவெச்சிக்கணும். பின்னாடி கம்பியூட்டரிலே மூணு ஆழாக்கு தமிளை ஊத்திக்கணும். அது உள்ளாற ரெண்டு சிட்டி தத்துவஞானப்பொடியை... விடுங்ண்ணே... தனிய பதிவே போட்டுறேன்
Post a Comment