இடம் வலமாய் போவது போல் எதிர்வந்து விலகும் விரல்கள் பற்றியெழ விட்டு உதிரும் ஒருநூறு குரல் முழக்கம் கடகடத்துச் செல்லும் உலோகம் நிலம்அமிழும் எஞ்சும் காகிதங்கள்
அருள், நன்றாக இருக்கிறது, இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பாருங்களேன்.
கடகடத்துச் செல்லும் உலோகம் நிலம்அமிழும் எஞ்சும் காகிதங்கள்
பிச்சமூர்த்தி வகையா? :)
நீங்கள் பயணித்தது பச்சை வளைய யமனோட்டே வழியிலா அல்லது சிவப்பு வளைய மருனோச்சி வழியிலா, இப்படிக் கவிதை வந்திருக்கிறது? ரெண்டுலயும் பல நாட்கள் போயிருக்கிறேன், கவிதை வரவில்லை, தூக்கம்தான்.
Venkat I am in Bangalore now - so just english. I too travelled in both lines. Great place Harajuku. Can go on and on about Meiji garden and Tekeshita dori. And the crazy young from all over Tokyo... Do write about it soon arul
5 comments:
ஹலோ டோக்கியோலதான் இருக்கீங்களா? விரும்பினா தொடர்புகொள்ளலாம். அன்புள்ள வசந்த்.
இல்ல ரோசாவசந்த்
நான் சென்னையிலே இருக்கேன். அங்க வந்தபோது எடுத்தது. அடுத்தமுறை வரும்போது நிச்சயம் சந்திப்போம்
அருள்
நல்லது, நன்றி!
அருள், நன்றாக இருக்கிறது, இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பாருங்களேன்.
கடகடத்துச் செல்லும் உலோகம்
நிலம்அமிழும் எஞ்சும் காகிதங்கள்
பிச்சமூர்த்தி வகையா? :)
நீங்கள் பயணித்தது பச்சை வளைய யமனோட்டே வழியிலா அல்லது சிவப்பு வளைய மருனோச்சி வழியிலா, இப்படிக் கவிதை வந்திருக்கிறது? ரெண்டுலயும் பல நாட்கள் போயிருக்கிறேன், கவிதை வரவில்லை, தூக்கம்தான்.
ஹராஜிக்கு பற்றி நிறைய எழுதலாம்.
Venkat
I am in Bangalore now - so just english.
I too travelled in both lines. Great place Harajuku. Can go on and on about Meiji garden and Tekeshita dori.
And the crazy young from all over Tokyo...
Do write about it soon
arul
Post a Comment