1. அந்த வஸ்துவின் ஜீன்களில் ( சிலிகான் சில்லு - வில்) என்ன ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கிறதோ, அதன் படிதான் நடந்து கொள்ளும். வடிவமைச்ச எஞ்சினியர் ஆருன்னு நமக்குத் தெரியாது.
2. சத்தம் அதிகமாக இருக்கும் போது, என்ன பேசினாலும், அதன் காதில் விழாது. ஏனெனில் அதற்கு காதே கிடையாது. மிஷினில் இருக்கும் சைலன்ஸரும் வேலை செய்யாது.
3. ஆன் செய்த உடன் ' ரப்ப டப்ப ரப்ப டப்ப " என்று சத்தம் போடும். மிஷினில் கோளாறு என்று சரி செய்தால், ஒரு நாள் கழித்து, 'டுப்பு குப்பு டுப்பு குப்பு' என்று சத்தம் போடும். மிஷினின் இயல்பு, இப்படி நாளுக்கு ஒரு சத்தம் போடுவதே.
4. ஒரேடியா ·ப்யூஸை பிடுங்கி விட்டுடலாமான்னு தோணும். முடியாது. ஏன்னா இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
1 comment:
கரக்ட். ஏன் கூடாது என்று தமிழில் நாலு காரணங்கள்

Post a Comment