அருள், பின்னாடி வருபவர்கள் யாராவது சொல்வதை வைத்துப் புரிந்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறேன். வர வர அவர்களும் பூடகமாகவே பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். என்னை மாதிரி சாமானியர்கள் உய்வதுதான் எக்காலம்? :-(
சுந்து, மக்கள் கூட்டத்தப் பாத்து மயங்கக் கூடாது என்று தெரியாதா என்ன? இங்கியே பாருங்க, இன்னும் ஒரு ஓட்டு கூட விழலை. தமிழன் உஷார் பார்ட்டி என்று சொல்ல வேண்டுமோ :-) அருள்
10 comments:
அருள்,
பின்னாடி வருபவர்கள் யாராவது சொல்வதை வைத்துப் புரிந்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறேன். வர வர அவர்களும் பூடகமாகவே பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். என்னை மாதிரி சாமானியர்கள் உய்வதுதான் எக்காலம்? :-(
படம் நல்லாருக்கு. மத்தபடி நானும் காசி கட்சிதான்.
நானும் காசி, தங்கமணி கட்சிதான்
அய்யோ! இந்த வேகத்துல கட்சி வளந்தா அருள் கேப்டன முந்திடுவாரு போல இருக்குதே!
--புது மெம்பர்
அருள்
மணலில் புதைந்திருப்பது ஈராக்கியர்களா? பாக்தாத் (அருங்காட்சியகத்) திருடர்களைப் பற்றி பேசுகிறார்களா? புரிந்துகொள்ள ஒரு சின்ன முயற்சி தான்.
அட மக்களே இது கூடவா புரியல! :P
ஓவரா சிருஷ்டிக் கார்யம் பண்ணினா, மனுஷன் அர்த்தமிழந்து போவான் என்பது இதுதான்னு தோணுது. ஒண்ணுமில்லே easter island எச்சங்களைவச்சு ஏதாவது போடலாம்னு பாத்தேன். ஊஹும். தேறலை போலிருக்கு. :-).
அருள்
என்ன அருள், இவ்ளோ சீக்கிரம் ரகசியத்த போட்டு ஒடச்சி கட்சி வளர்ச்சிய தடுத்துட்டிங்களே!.
சுந்து,
மக்கள் கூட்டத்தப் பாத்து மயங்கக் கூடாது என்று தெரியாதா என்ன? இங்கியே பாருங்க, இன்னும் ஒரு ஓட்டு கூட விழலை. தமிழன் உஷார் பார்ட்டி என்று சொல்ல வேண்டுமோ :-)
அருள்
Post a Comment