arul selvan kandaswamy's blog
அருள், உங்கள் கார்ட்டூன்கள் அருமையாகிக்கொண்டே வருகின்றன.சிங்க முகமூடிகள் அழகாக இருக்கின்றன. உணர்வுகள் தெறிக்கும் நாய் முகங்களும் அருமை.
அருள் உங்கள் கருத்தோவியங்கள் நாளுக்கு நாள் அழகுபெறுகின்றன.நீங்கள் சொல்ல வந்த கருத்டை இன்னும் ஊன்றிச் சொல்கின்றன.என்னுடைய பதிவையும் பாருங்கள்
அருமை என்பதைத் தவிர எதுவும் சொல்ல வரவில்லை. அருள் உங்களுக்கு கலைமகள் அருள் இருக்கிறது. நல்ல ஓவியங்கள். நையாண்டிக் கருத்துகள்.
மீண்டும் கட்டுரைகள் படித்து சுவாரசியமற்றி போவதைவிட, சுருங்க சொல்லும் அருமையான கருத்தோவியம். வாழ்த்துக்கள்
என்னடா இங்கே மிருகங்கள் பேர் அடிப்பட்டுகொண்டிருக்கிறது. ஆளைக் காணோமே என்று பார்த்தேன்.
கிராமத்து நாய் முழிக்கிற முழியைப் பாத்தாலே அதுகிட்ட காசு இல்லன்னு தெரியுது :))
அருமையான கேலிச்சித்திரம்!
உங்கள் கார்ட்டூன் அருமை
கலக்கிடீங்க!
அருள் -அருமை.
brilliant satire.why dont you send your cartoons to some magazine.
may i suggest that you start a blog exclusively for your cartoons
'கருத்து'ப்படம்!நன்றி - சொ. சங்கரபாண்டி
அருள்காலம் தாழ்த்தியே கண்டேன். எனக்காக மேலே எல்லோரும் சொல்லியிருக்கின்றார்கள் என்பதைமட்டும் சொல்லிக்கொள்கிறேன். ;-)
Post a Comment
14 comments:
அருள், உங்கள் கார்ட்டூன்கள் அருமையாகிக்கொண்டே வருகின்றன.
சிங்க முகமூடிகள் அழகாக இருக்கின்றன. உணர்வுகள் தெறிக்கும் நாய் முகங்களும் அருமை.
அருள் உங்கள் கருத்தோவியங்கள் நாளுக்கு நாள் அழகுபெறுகின்றன.நீங்கள் சொல்ல வந்த கருத்டை இன்னும் ஊன்றிச் சொல்கின்றன.
என்னுடைய பதிவையும் பாருங்கள்
அருமை என்பதைத் தவிர எதுவும் சொல்ல வரவில்லை. அருள் உங்களுக்கு கலைமகள் அருள் இருக்கிறது. நல்ல ஓவியங்கள். நையாண்டிக் கருத்துகள்.
மீண்டும் கட்டுரைகள் படித்து சுவாரசியமற்றி போவதைவிட, சுருங்க சொல்லும் அருமையான கருத்தோவியம். வாழ்த்துக்கள்
என்னடா இங்கே மிருகங்கள் பேர் அடிப்பட்டுகொண்டிருக்கிறது. ஆளைக் காணோமே என்று பார்த்தேன்.
கிராமத்து நாய் முழிக்கிற முழியைப் பாத்தாலே அதுகிட்ட காசு இல்லன்னு தெரியுது :))
அருமையான கேலிச்சித்திரம்!
உங்கள் கார்ட்டூன் அருமை
கலக்கிடீங்க!
அருள் -
அருமை.
brilliant satire.why dont you send your cartoons to some magazine.
may i suggest that you start a blog exclusively for your cartoons
'கருத்து'ப்படம்!
நன்றி - சொ. சங்கரபாண்டி
அருள்
காலம் தாழ்த்தியே கண்டேன். எனக்காக மேலே எல்லோரும் சொல்லியிருக்கின்றார்கள் என்பதைமட்டும் சொல்லிக்கொள்கிறேன். ;-)
Post a Comment