Wednesday, May 24, 2006

ஜூன் 2007ல் இடஒதுக்கீடு

அரசு அறிவிப்பு ஏற்பாடு துவங்கிவிட்டது.
2007 ஜூன் மாதத்திலிருந்து உயர் கல்வியில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு வருகிறது.
மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கல் நடைபெரும் என முடிவாகியுள்ளது.
93ஆம் அரசியல்சட்டத் திருத்தம் அமலாக்கப்படும்.
27% பிற்படுத்தப்பட்டோர்க்கு எனவும், அனைத்து மாணவர் நலன் கருதி அரசுக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் முடிவாகியுள்ளது.
நாளை எதிர்வினைகள் கடுமையாக இருக்கக்கூடும்


-

26 comments:

சுந்தரவடிவேல் said...

அரசு இவ்வளவு உறுதியாயிருப்பது ஆச்சரியந்தான்! நல்லது.

Sivabalan said...

June 2007 என்பது பெரிய இடைவெளி. அதற்குள் இந்த பத்திரிக்கைகள் மற்றும் இட ஓதுக்கீடு எதிரிகள் ஏதாவது செய்யகூடும்.

திரு.கருனாநிதி சொன்னதுபோல் அவசரச்சட்டம்தான் நல்லது. இட ஓதுக்கீடு உடனே அமல் படுத்தலாம்

சுந்தரவடிவேல் said...

//June 2007 என்பது பெரிய இடைவெளி. அதற்குள் இந்த பத்திரிக்கைகள் மற்றும் இட ஓதுக்கீடு எதிரிகள் ஏதாவது செய்யகூடும்.//
கொஞ்சம் யோசித்து விட்டு இதைத்தான் சொல்ல நினைத்து வந்தேன்.
உடனடியாக அமுல்படுத்த வேண்டியது இது.

நியோ / neo said...

>> June 2007 என்பது பெரிய இடைவெளி. அதற்குள் இந்த பத்திரிக்கைகள் மற்றும் இட ஓதுக்கீடு எதிரிகள் ஏதாவது செய்யகூடும். >>

உண்மைதான்! ஆனால் இடங்களை அதிகப்படுத்த முடியாதென்று கலிவிநிறுவனங்களின் மேல்சாதி டைரக்டர்கள் உறுமிக் கொண்டிருக்கிறார்களே!

பேசாம இவனுகளுக்கு Golden Handshake குடுத்துட்டு இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களை அந்தப் பதவிகளில் நியமிக்கலாம்.. அப்போதுதான் Implementation of the reservations Would be effective and efficient.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

This is a war against us, whom the govt has branded as forward castes.
We will fight back.It is a question of equality and non discrimination.The govt. has refused to reconsider this move
and has decided to rush it through.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Dont be so glad.This move will be
resisted and fought against.

அருண்மொழி said...

//``So far our agitation was a smouldering matchstick but now the entire country will burn and the Government will be responsible for the consequences,''//

இதுதான் மெத்தப்படித்த பண்பாளர்களின் கருத்து.

Unknown said...

உடனே அமல்படுத்துவது தேவையற்ற விவாதங்களைக் குறைக்கும்.

மு. சுந்தரமூர்த்தி said...

இந்த செய்தியும், இந்துவில் வெளிவந்த செய்தியும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. முதலில் செய்யவேண்டியது அதுதான். இப்போதுள்ள ஆசிரியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்தால் அது விபரீதத்தில் முடியவும் வாய்ப்புண்டு. மிகுந்த எண்ணிக்கையிலிருக்கும் உயர்ஜாதி ஆசிரியர்கள் பின் தங்கிய மாணவர்கள் புதிதாக சேரும்போது எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது.

இப்போதுள்ள இடங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிகிறது. ஆசிரியர் போதாவிட்டால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் அழைத்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார்கள். அதைவிட, புதிய ஆசிரியர்களை, அதிலும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் நியமிப்பதே ஆசிரியர்-மாணவர் சமநிலையை பேணமுடியும். புதியமாணவர்களுக்கு தொல்லைகள் தருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

ROSAVASANTH said...

//This is a war against us, whom the govt has branded as forward castes.
We will fight back.//

ரவியை மனிதராக மதித்த எல்லா நண்பர்களுக்கு அவர் அளித்த ஆப்பு! எனக்கு இதில் ஆச்சரையமில்லை எனினும், ம்ற்றவர்களை பார்க்க பாவமாய் இருக்கிறது.

Doctor Bruno said...

//இப்போதுள்ள ஆசிரியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்தால் அது விபரீதத்தில் முடியவும் வாய்ப்புண்டு. மிகுந்த எண்ணிக்கையிலிருக்கும் உயர்ஜாதி ஆசிரியர்கள் பின் தங்கிய மாணவர்கள் புதிதாக சேரும்போது எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது.//

NOT "கேள்விக்குரியது"... It is well known. They will give the toughest assignments and value the paper with low marks. This has been happening in many institutions, where SC ST Students have been discriminated. The difference between OC Cut off and SC cut off for MBBS admissions in Tamil Nadu is about 2% which is probably the lowest in India. The reason is very simple. Tamil Nadu has the maximum number of School teachers from BC/MBC/SC/ST and deserving candidates from these communities are encourage and brought up.

More than anything reservation should be implemented in the Post of Teachers

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The UPA is committed to reservations for minorities.It is
committed to reservation for OBCs.
It wants quota for Dalits in private sector.Some parties in
UPA want that for OBCs also.
So which section is left out-
the so called forward caste.
Why find fault with me for
stating what is obvious.
They want to pamper and appease
minorities and OBCs for votes.
Why should educational institutions run by minorities
be exempted from quota norms,
not even reservation for dalits.
I have raised this question and
none of the supporters of reservation have given any
reason for it.There was not
even a move to consider the
needs of poor in the class
of population not covered
by reservation.What does
that indicate.Did the govt.
consider the views of members
of Knowledge Commission.Did it
seek the views of VCs and directors
before announcing this decision.
The answer is a big NO. So whom
they want to make happy and whom
they want to ignore.There is not
even a fig leaf.It is naked caste
politics and politics based on
religion.How can you expect me
to support it.I have reposted
what I wrote on the SC judgment
on reservations.In that I have
made some observations on reservations and other issues.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இந்த செய்தியும், இந்துவில் வெளிவந்த செய்தியும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. முதலில் செய்யவேண்டியது அதுதான். இப்போதுள்ள ஆசிரியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்தால் அது விபரீதத்தில் முடியவும் வாய்ப்புண்டு. மிகுந்த எண்ணிக்கையிலிருக்கும் உயர்ஜாதி ஆசிரியர்கள் பின் தங்கிய மாணவர்கள் புதிதாக சேரும்போது எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது.

இப்போதுள்ள இடங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிகிறது. ஆசிரியர் போதாவிட்டால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் அழைத்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார்கள். அதைவிட, புதிய ஆசிரியர்களை, அதிலும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் நியமிப்பதே ஆசிரியர்-மாணவர் சமநிலையை பேணமுடியும். புதியமாணவர்களுக்கு தொல்லைகள் தருவதற்கான வாய்ப்புகளும் குறையும்

Great, you may as well suggest that
all forward caste faculty should be
dismissed forthwith and exiled or barred from teaching and entering
the campuses.Three cheers for your
'progressive' outlook :(. You are
fit to join the company of Neos
and Veeramanis.

நியோ / neo said...

>> You are
fit to join the company of Neos
and Veeramanis. >>

அவருடைய பரந்துபட்ட அறிவுக்காக நான் இன்னமும் மதிக்கும் ரவி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள், ஆசிரியர் வீரமணி அவர்களுடன் என்னைக் 'கம்பெனி' சேர்த்ததற்காக.

அறிவும், நேர்மையும் எதிரெதிர் கோட்டில் செல்வது சாத்தியப்பாடு இல்லாத ஒன்றல்ல என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

SnackDragon said...

//This is a war against us, whom the govt has branded as forward castes.
We will fight back.//


நான் அன்னிக்கே சொன்னேன் ரவியின் சுயரூபப்பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சுன்னு. யாராச்சும் கேட்டாத்தான?எல்லாரும் நன்றி சொல்லுங்கோ அர்ஜுன் சிங்குக்கு.

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

Given his vehement opposition to OBC reservations, Ravi’s outburst is not surprising.

There is a much higher chance of discrimination in faculty recruitments than student admissions. In student selection, the scale is massive, tests are standardized and objective, there is some anonymity, and the process is quick. These factors can reduce targeted discrimination. The process of faculty recruitment is long, more personal (i.e. face to face), the testing method can vary from candidate to candidate and most importantly, the selection is more or less decided before even the interview is conducted. It is not uncommon that the advertisement is tailored to suite a particular candidate. That’s how most faculties in all the higher education institutions have become ‘old boys club’ and where upper castes dominate. Without a friendly bunch of teachers, the students can become easy victims, especially since the evaluation and grading is done by the individual instructors, unlike in universities which follow affiliation system where anonymous evaluation and grading is in practice.

I have been through interview processes at the elite institutes as both student applicant and faculty applicant. The faculty recruitment process is openly discriminatory. The IIT M faculty interview was the most hilarious (or outrageous depending upon how one takes it) interview I have ever gone through (you can crosscheck with ‘domesticated onion’ Venkat). I don’t like to write personal stories and to be seen as beating my own trumpet or whining. If there is enough interest, I can write a mini series on faculty recruitment procedures and my own experience both in India and US, after two months.

SnackDragon said...

Sundaramurthy ,

I request you to write it, if you get a chance, at least we can use it as pointer to show it to people like Mr.Ravi Srinivas and like.

It is not a matter of how big the article size you write is, but at least it records what existed in IIT (M)and as a first person's experience.

நியோ / neo said...

சுந்தரமூர்த்தியாருக்கு - தலித் பூசாரியாரின் கருத்தோடு முற்றாக ஒத்துப் போகிறேன்.

இது பற்றிய எல்லாப் பதிவுகளும் - சமூகநீதி என்கிற மாபெரும் கருத்தாக்கத்தினை விளக்கும் 'தரவுகள்' என்பதை யாரும் மறுக்கவியலாது. நேரம் உள்ளபோது அதைச் செய்யுங்கள்

ROSAVASANTH said...

சுமு, உங்கள் அனுபவத்தை நீங்கள் நிச்சயமாய் பதிவு செய்ய வேண்டும். (ஆனால் ரவி நேரடியாக எழுதும் ஜாதி வெறி கமெண்டகளுக்கு பதில் எழுதும் கேனத்தனமான வேலையை செய்யாதீர்கள்.) இது வேண்டுகோள் மட்டுமே!

என்னால் சில சொந்த அனுபவங்களை இப்போது எழுத இயலாது. நிச்சயம் எதிர்காலத்தில், ஆண்டுகள் கழித்து அது நடக்கும்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Is everything perfect in Anna University and other universities
in Tamil Nadu which have quota for OBCs.Can anyone say that there is no discrimination whatsover in those institutions.Is there no 'old boys network' in other institutions including Anna university etc. Anna University etc openly discriminate on the basis of caste in the name of reservations. Should we extend that to IISc,IITs etc.
According to supporters of OBC quotas,an OBC with PHD should be preferred over a non OBC PHD simply on account of caste. They do not want affirmative action or diversity plans as in the USA.They want only caste based reservation at all levels at all times.They thus want OBCs to corner positions and form an OBC 'boys network'. Yes
it is boys network because they
cannot think in terms of including
gender there as they are talking
of reservations based only on caste.AA includes gender but
that is not advocated here because
taking gender into account means
OBCs have to compete with women.
Women, scare a lot of people including Lalu Yadav,Veeramani,
Mulayam not to speak of other male chauvinists masquedering as
progressives.That is why gender in reservation is a taboo to them.
It is a nightmare to them.

Groupism,nepotism are rampant in many institutions.We should think in terms of solutions to them.
We should try to put an end to
discrimination. AA or diversity is
better than mere caste based reservations.If there are problems
with selection of faculty in IITs
etc let us try to make the system
better.Reservation on the basis of
caste is not a solution to this.
It makes it worse.In which way an OBC PHD is better or worse than a non OBC PHD.Both are equals and should be treated as equals.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

If you support reservations based solely on caste you are a progressive but if you suggest that
it be re examined and analysed,and let it be finetuned, by including
gender and economic/poverty factors
you are branded as casteist.What a brilliant logic it is.

சன்னாசி said...

//This is a war against us, whom the govt has branded as forward castes.
We will fight back.//

ரவி ஸ்ரீனிவாஸ்: நீங்களா இந்தத் தொனியில் எழுதினீர்கள்? நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
Jayaprakash Sampath said...

//This is a war against us, whom the govt has branded as forward castes.
We will fight back//

The last straw.

வாழ்க! வளர்க!

Kiruttinan said...

All,
Bharathi told "Jathikal rendandri verillai".. When this can happen if you keep on doing this reservation based on CASTE. Are we really trying to any steps to do away with this caste? A big question. Unless the question on your elementary admission sheet "Jathi" is removed we cannot attain this.....Even the learnt are not ready to think on this....Its pathetic.