நண்பர்கள் மன்னிக்கவும். இந்த இடுகையில் மத்வாச்சாரியாரின் நூலின் பனையோலை ஏட்டை மாதவாச்சாரியின் நூல் என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். பிறகு சரி செய்து போடுகிறேன். உஷாவுக்கு நன்றி.
அந்த இடுகையை நீக்கிவிட்டேன். அந்தத் தவறு நான் எழுதிய குட்டி நிரல்துண்டு ஒன்றால் வந்தது.(!) நேரம் கிடைக்கும் போது எப்படி நடந்தது என்பதை ஓரிரு நாட்களில் எழுதுகிறேன். படிக்க சுவாரசியமாக இருக்கும். அருள்
2 comments:
எந்த இடுகை அருள் செல்வன். சுட்டி கொடுத்தால் வசதியாக இருக்கும்.
அந்த இடுகையை நீக்கிவிட்டேன். அந்தத் தவறு நான் எழுதிய குட்டி நிரல்துண்டு ஒன்றால் வந்தது.(!) நேரம் கிடைக்கும் போது எப்படி நடந்தது என்பதை ஓரிரு நாட்களில் எழுதுகிறேன். படிக்க சுவாரசியமாக இருக்கும்.
அருள்
Post a Comment