பதிவே போடாத உங்களுக்கெல்லாம், பீற்றாவுக்கு மாறுவதைச் சோதனை செய்வதுதான் முக்கியமாக்கும். ;-) ஏதோ இந்தப்பின்னூட்டம் பின்னூட்டம் தமிழ்மணத்திலே சேர்க்கப்படுகிறதா என்று சோதனை செய்யவேனும் பயன்படட்டும் ;-))
சோதனைத் தோழரே, பீற்றா சோதிக்குது என்றே நினைக்கிறேன். தமிழ்மணம் இன்னும் திரட்டக் காணலையே. :-(. பதிவு போடாத நாம் ரெண்டுபேரும் ஒரு கூட்டுப் பதிவு போட்டு பீட்டாச் சோதனை செய்தால் இன்னும் ஒரு மாத காலத்தை வீணடிக்கலாம் என்று தோணுது.
3 comments:
பதிவே போடாத உங்களுக்கெல்லாம், பீற்றாவுக்கு மாறுவதைச் சோதனை செய்வதுதான் முக்கியமாக்கும். ;-)
ஏதோ இந்தப்பின்னூட்டம் பின்னூட்டம் தமிழ்மணத்திலே சேர்க்கப்படுகிறதா என்று சோதனை செய்யவேனும் பயன்படட்டும் ;-))
சோதனைத் தோழரே, பீற்றா சோதிக்குது என்றே நினைக்கிறேன். தமிழ்மணம் இன்னும் திரட்டக் காணலையே. :-(.
பதிவு போடாத நாம் ரெண்டுபேரும் ஒரு கூட்டுப் பதிவு போட்டு பீட்டாச் சோதனை செய்தால் இன்னும் ஒரு மாத காலத்தை வீணடிக்கலாம் என்று தோணுது.
வேலை பண்ணுது.
உங்களும் வேலை/வேளை வருது
Post a Comment