மிக மோசமான முன்னுதாரணம் இது. குடியரசுத் தலைவராக இரண்டாவது முறை ஒருவரையே தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. (முதல் தலைவரைத் தவிற எவரும் இப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை). இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் நினைத்து கலாம் முற்றும் தகுதியானவர் என்று அவரைத் தேர்ந்தெடுப்பது என்பது சரியாகத்தான் இருக்கும். ஆனால் 'அந்த சிறப்பான குடியரசுத்தலைவர் நான்தான்' என்பதுபோல அவரே தீர்மானம் செய்துகொண்டு ஆதரவு கேட்பது சகிக்கவில்லை. அந்தப் பதவிக்கும் இது இன்னும் அழகு சேர்ப்பதல்ல.
மதி, பத்மா: ஆமாம். பல முறை கலாம் பேசுவதை மறுத்து எழுதத் தோன்றும். நாட்டின் முதல் குடிமகன் எனும் பதவியில் உள்ளவரைப் பற்றி குறையாக எழுதக்கூடாது என்றே எனக்குப் பட்டிருக்கிறது. ஆனால் இது மிகவும் தவறான போக்காக இருக்கிறது. நாட்டின் பெரும் பிரச்சினைகள் இப்போது அரசியல் பிரச்சனைகள்தான். இன்றைய சூழலில் ஒரு அரசியல்வாதி குடியரசுத்தலைவராக வருவதையே நான் விரும்புகிறேன். அது ஷெகாவத் தாக இருந்தாலும் சரியே. கலாம், இன்போஸிஸ் நாரயணமூர்த்தி போன்ற அரசியல் 'தெரியாத' அறிவுஜீவிகளை தாங்கமுடியாது.
4 comments:
என்னத்த சொல்றது
மிக மோசமான முன்னுதாரணம் இது. குடியரசுத் தலைவராக இரண்டாவது முறை ஒருவரையே தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. (முதல் தலைவரைத் தவிற எவரும் இப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை). இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் நினைத்து கலாம் முற்றும் தகுதியானவர் என்று அவரைத் தேர்ந்தெடுப்பது என்பது சரியாகத்தான் இருக்கும்.
ஆனால் 'அந்த சிறப்பான குடியரசுத்தலைவர் நான்தான்' என்பதுபோல அவரே தீர்மானம் செய்துகொண்டு ஆதரவு கேட்பது சகிக்கவில்லை. அந்தப் பதவிக்கும் இது இன்னும் அழகு சேர்ப்பதல்ல.
சில சமயங்களில் அதிகாரமும் புகழும் தரும் போதை இன்னும் வேண்டும் என கேட்க வைக்கும்.

Post a Comment