இந்திய அறிவியலாளர்கள் கீழ்கண்டவற்றைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு கருத்துக் கணிப்பு.
1. ஏன் அறிவியல் துறைக்கு வந்தீர்கள்
2. அறிவியல் நோக்கு , பொதுமக்கள் , அரசு
3. அறிவியலில் பெண்கள் நிலை
5. மரபு மருத்துவங்கள்
6. வேத அறிவியல், ஆயுர்வேதம்
7. ராக்கட் விடுவதற்கு திருமலையான் அநுக்கிரகம் கோறல்
8. மரக்கறி
9. ஆன்மீகம்
10. கடவுள்
போன்ற பல முக்கியமான, சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்களைப்பற்றி இந்திய அறிவியலாளர்கள் என்ன நினைக்கிறார்கள். கண்டிப்பாக பொதுமக்கள் கவனத்திற்கு போக வேண்டிய ஒரு கருத்துக் கணிப்பு.
முழுவதும் பெற சுட்டி:
http://cruller.cc.trincoll.edu/NR/rdonlyres/D98B14DA-CC70-4CA2-B270-EA0A6E9B4006/0/WholeIndiaReport.pdf
யாராவது நேரம் இருந்தால் மொழிபெயருங்கள். விவாதிக்க நிறைய இருக்கிறது.
5 comments:
பகிர்வுக்கு நன்றிகள் பல.
இட்டமைக்கு நன்றி!
நன்றி!
thanks
நன்றி அருள். இதற்கு நான் எப்படிப் பதில் அளித்திருப்பேன் என்பதை வைத்து எழுதுகிறேன்.
நாகார்ஜுனன்
Post a Comment