நேற்று வெளியிடப்பட்ட
ஃப்யர் ஃபாக்ஸ் 3.0 உலவியில் தமிழ் எழுத்துக்கள் தொடர்பான வழு ஒன்று சரி செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறதே. இப்போது align justify சரியாகக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது. பயன்படுத்திப் பாருங்கள். இன்னும் அனைத்து ப்ளக்-இன் களும் ஏட்-ஆன் களும் இற்றைப் படுத்தப் படவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.
1 comment:
//தமிழ் எழுத்துக்கள் தொடர்பான வழு ஒன்று சரி செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறதே.//
உண்மை தான்...!
ப்ளக்-இன் களும் ஏட்-ஆன் களும் இற்றைப் படுத்தப் படுத்தப்படும் என நம்பலாம்.
Post a Comment